சண்டித்தனம் செய்யும் பிக்குகள்..! தலைதுக்கும் இனவாத மதவாதம் - ஸ்ரீநேசன் எம்.பி சீற்றம்
Anura Kumara Dissanayaka
National People's Power - NPP
NPP Government
By Thulsi
அரசியல்வாதிகள் தங்களின் கடந்தகாலத் தவறுகளை மறைப்பதற்கும் அரசியல் ஆதாயங்களைப் பெறுவதற்கும் இனவாதத்தையும் மதவாதத்தையும் பயன்படுத்துகின்றனர் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ஊழல் மற்றும் குற்றச்செயல்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை வரவேற்ற அவர், சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
மதத் தலைவர்கள் உட்பட எவராக இருந்தாலும் சட்டத்தை மீறினால் சட்டத்தின் முன் பொறுப்புக்கூற வேண்டும் என ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்த முழுமையான விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க.....
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்