யாழ்.பல்கலையில் அனுஷ்டிக்கப்பட்ட மலையக தியாகிகளின் நினைவு தினம்
Sri Lanka Upcountry People
Jaffna
University of Jaffna
Sri Lanka
By Shadhu Shanker
மலையக தியாகிகளின் நினைவு தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக பொதுத் தூபியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று(10) யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
மலையகத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவைகளையும், உரிமைக்காக போராடி உயிர்நீத்த உறவுகளையும் நினைவு கூர்ந்து இந்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
மலையக தியாகிகளின் நினைவுதினம்
இதன்போது ஈகைச் சுடரேற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களால் உரைகள் ஆற்றப்பட்டுள்ளது.
மேலும், இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்....! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்