ஐ.பி.எல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த சன்ரைசர்ஸ் அணி
Mumbai Indians
World
IPL 2024
By Dilakshan
ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ஓட்டங்களை குவித்த அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி படைத்துள்ளது.
அதன் படி, மும்பைக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி சன்ரைசர்ஸ் அணி (SRH), 20 ஓவர்கள் முடிவில் 277 ஓட்டங்களை குவித்துள்ளது.
அதேவேளை, 17 ஆண்டுகளிலும் இப்படி ஒரு சாதனையை இதுவரை எந்த அணியும் செய்ததில்லை என்ற நிலையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்படுத்தியுள்ளது.
சாதனை
அத்தோடு, இதற்கு முன்னராக 263 என்ற அதிகபட்ச ஓட்டங்களை பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் சாதனை இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சன்ரைசர்ஸ் அணி சார்பில் சிறப்பாக விளையாடிய கிளாசன் 34 பந்துகளில் 7 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 80 ஒட்டங்களை குவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 5 நிமிடங்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்