சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட உரத்தில் நுண்ணுயிர்கள்

By Shalini Sep 18, 2021 02:12 AM GMT
Report

சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட உர மாதிரியில் அர்வீனியா எனப்படும் நுண்ணுயிர்கள் காணப்பட்டமை தொடர்பான செய்திகள் தவறானது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தௌிவுபடுத்தினார்.

உத்தியோகப்பற்றற்ற முறையில் சீனாவிலிருந்து பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்ட உர மாதிரியிலேயே நுண்ணுயிர்கள் காணப்பட்டதென அமைச்சர் நேற்று குறிப்பிட்டார்.

அரசாங்கம் இறக்குமதி செய்யும் நைட்ரஜன் உரத்தில் விலங்குகள், தாவரங்கள் மற்றும் மனிதனுக்கு பாதகமான நோய்க் கிருமிகள் இல்லை என விவசாய அமைச்சு மூன்று நாட்களுக்கு முன்பு அதாவது கடந்த 14 ஆம் திகதி உறுதிப்படுத்தியது.

எனினும் நுண்ணுயிர்கள் இருப்பதாக சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட ஊடகங்களில் வௌியாகும் செய்தி தவறானது என விவசாய அமைச்சு விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட உரத்தை பயன்படுத்துவதற்கு தேவையற்ற பீதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என விவசாய அமைச்சு மக்களை கோரியுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026