89 போலி நிறுவனங்கள் மூலம் பல மில்லியன் டொலர் நிதி மோசடி!

Sri Lanka Sri Lanka Police Investigation Law and Order
By Shalini Balachandran Jun 22, 2026 12:41 AM GMT
Report

இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட 89 நிறுவனங்கள் மூலம் பல மில்லியன் டொலர் நிதி மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தையைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானிய பிரதமரின் பதவி விலகல் விவகாரம்! தொடரும் அரசியல் போராட்டம்

பிரித்தானிய பிரதமரின் பதவி விலகல் விவகாரம்! தொடரும் அரசியல் போராட்டம்

சம்பாதித்த பணம்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விரிவான விசாரணையில், அவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தைத் தனது நிறுவனக் கணக்குகளில் வைப்புச் செய்து அவற்றை கவனமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

89 போலி நிறுவனங்கள் மூலம் பல மில்லியன் டொலர் நிதி மோசடி! | Million Dollar Sl Money Laundering Scam

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பிடப்பட்ட மதிப்பைக் குறைத்துக் காட்டி சுங்க மற்றும் தீர்வைகள் மூலம் அரசாங்கத்தை ஏமாற்றிப் போலி இறக்குமதி நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அவர் பணம் அனுப்பி வந்ததும் தெரியவந்துள்ளது.

இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் சம்பாதித்த பணத்தைச் சொத்துக்களை வாங்குவதற்குப் பயன்படுத்தியதன் மூலம், நிதிமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கடுமையான குற்றங்களைச் செய்துள்ளார் என்பதை விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

கிளிநொச்சியில் STF - பொதுமக்கள் இடையே கடும் மோதல்: 14 பேர் கைது

கிளிநொச்சியில் STF - பொதுமக்கள் இடையே கடும் மோதல்: 14 பேர் கைது

மேலதிக விசாரணைகள் 

இலங்கை சுங்கத்துறையால் காவல்துறை மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

கடந்த 2023 ஜனவரி முதலாம் திகதி முதல் 2025 செப்டம்பர் 15 வரை நாட்டில் பதிவுசெய்யப்பட்ட 89 உள்ளூர் நிறுவனங்களைப் பயன்படுத்திப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

89 போலி நிறுவனங்கள் மூலம் பல மில்லியன் டொலர் நிதி மோசடி! | Million Dollar Sl Money Laundering Scam

இதனடிப்படையில் தந்தி வழிப் பணப்பரிமாற்ற முறை (TT – Telegraphic Transfer) மூலம் உள்ளூர் வங்கி அமைப்பின் வழியாகப் பெருந்தொகையான அமெரிக்க டொலர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு நாட்டிற்குள் எந்தப் பொருட்களையும் இறக்குமதி செய்யாமலேயே இந்தப் பெரிய அளவிலான நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: கடந்த அரசின் தொடர்பு அம்பலமாகிறது - செல்வராசா கஜேந்திரன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: கடந்த அரசின் தொடர்பு அம்பலமாகிறது - செல்வராசா கஜேந்திரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026