கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் பந்துல குணவர்தன

Trincomalee Bandula Gunawardane Eastern Province
By Laksi Jul 12, 2024 11:59 PM GMT
Report

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கான மக்கள் சந்திப்பு வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலையில் இடம்பெற்ற கூட்டத்திற்கு நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்துள்ளார்.

இந்த நிகழ்வானது திருகோணமலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று(12) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய்க்கு அமெரிக்க தூதரக அதிகாரி விஜயம்

கொக்குத்தொடுவாய்க்கு அமெரிக்க தூதரக அதிகாரி விஜயம்

குறைபாடுகள் 

அத்துடன், அமைச்சர் பந்துல குணவர்தன இலங்கை போக்குவரத்து சபையின் திருகோணமலை சாலைக்கு சென்று அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் பந்துல குணவர்தன | Minister Bandula Gunawardane Visits Trincomalee

மேலும் இந்த கலந்துரையாடலில், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துக்கோரள, அமைச்சின் செயலாளர், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

யாழில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை: பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ள வடக்கு ஆளுநர்

யாழில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை: பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ள வடக்கு ஆளுநர்

யாழ்.கொடிகாமத்தில் பெருமளவான கேரள கஞ்சா மீட்பு: இருவர் கைது

யாழ்.கொடிகாமத்தில் பெருமளவான கேரள கஞ்சா மீட்பு: இருவர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025