ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை - அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

Ministry of Education Grade 05 Scholarship examination Harini Amarasuriya Education
By Thulsi Mar 11, 2025 03:21 AM GMT
Report

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் அரசாங்கம் கொள்கை ரீதியில் உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா (Harshana Rajakaruna) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (10.03.2025) உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்த்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் (Grade 5 scholaship exam) மாற்றம் ஏற்படுத்துவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. 

பாடசாலை விடுமுறை: நடைமுறையாகப்போகும் புதிய தொடருந்து சேவை

பாடசாலை விடுமுறை: நடைமுறையாகப்போகும் புதிய தொடருந்து சேவை

மாணவர்கள் பாரிய அழுத்தங்கள்

ஆனால் அது குறித்து தற்போது எதுவும் குறிப்பிடப்படவில்லை. பிள்ளைகளின் இளம்பராயத்தை அனுபவிப்பதற்கு புலமைப்பரிசில் பரீட்சைக்கான தயார்படுத்தல்கள் தடையாக காணப்படுகிறது.

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை - அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை | Minister Of Education Grade 5 Scholarship Exam

ஆகவே இவ் விடயத்தில் அரசாங்கம் கொள்கை ரீதியில் உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என ஹர்ஷன ராஜகருணா குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பப் பிரிவு பாடசாலைகள் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்டதாக காணப்படுகிறது. 

மேலும், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் இந்த புலமைபரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்டுள்ளார்கள். இதனால் மாணவர்கள் பாரிய அழுத்தங்களுக்கு உள்ளாகுகிறார்கள். இது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என  நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்துள்ளார்.

வருகிறது புதிய கல்வி சீர்திருத்தம்: வெளியாகியுள்ள அறிவிப்பு

வருகிறது புதிய கல்வி சீர்திருத்தம்: வெளியாகியுள்ள அறிவிப்பு

தரம் 5 மாணவர்களுக்கு புதியதோர் பரீ்ட்சை: வெளியான அறிவிப்பு

தரம் 5 மாணவர்களுக்கு புதியதோர் பரீ்ட்சை: வெளியான அறிவிப்பு


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016