"இதுவரை எந்தவொரு விடயத்தையும் நிறைவேற்றவில்லை" - டக்ளஸை நக்கலடித்த சாணக்கியன் (காணொளி)
Batticaloa
By pavan
சிறிலங்கா மத்திய அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளை வைத்துக்கொண்டு மக்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்பதற்கு சிறிலங்கா கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறந்த உதாரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
சிறிலங்கா கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் அமைச்சராக இருந்த போதும் மூன்றில் இரண்டு பகுதி கடல் வளம் கொண்ட வடக்கு மற்றும் கிழக்கு வாழ் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியாத நிலையிலுள்ளதாக அவர் கூறினார்.
இதனால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி