323 கொள்கலன்கள் விவகாரம்! விசாரணை குழுவில் இருந்து விலகிய அமைச்சர்

Sri Lankan Peoples National People's Power - NPP Anura Karunathilake
By Dhilak Feb 14, 2026 06:51 AM GMT
Report

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீக ஆய்வு இல்லாமல் விடுவித்தது குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற சிறப்புக் குழுவில் இருந்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக விலகி உள்ளார்.

துறைமுக அமைச்சராக இருந்து கொண்டே இந்த விசாரணையில் அவர் பங்கேற்பது சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் அவர் தனது உறுப்பினர் பதவியை விட்டு விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

அவர் அந்தப் பதவியில் இருக்கும்போது விசாரணையை நடத்துவது நியாயமற்றது என்று அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் சுட்டிக்காட்டியதாக முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

யாழில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன்... மரணத்தின் பின்னணியில் வலுக்கும் சந்தேகங்கள்

யாழில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன்... மரணத்தின் பின்னணியில் வலுக்கும் சந்தேகங்கள்


மாற்று உறுப்பினர்

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையிலான குழு, இந்த விவகாரத்தை ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக அதன் மூன்றாவது அமர்வுக்காக 11 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கூடியது.

323 கொள்கலன்கள் விவகாரம்! விசாரணை குழுவில் இருந்து விலகிய அமைச்சர் | Minister Withdraws From 323 Containers Committee

இதன்படி, அமைச்சர் கருணாதிலக குழுவிலிருந்து விலகியதாகவும், மாற்று உறுப்பினர் நியமிக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கூட்டத்தில், பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, சுனில் வட்டகல மற்றும் அர்கம் இல்யாஸ், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜெயசேகர, அஜித் பி. பெரேரா, டி.வி. சானக, முஜிபுர் ரகுமான், நஜித் இந்திக மற்றும் லக்மாலி ஹேமசந்திர ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

சட்டத்துறையை அதிர வைத்த படுகொலை! 14 வருடங்களின் பின்னர் கூடும் முக்கிய கூட்டம்

சட்டத்துறையை அதிர வைத்த படுகொலை! 14 வருடங்களின் பின்னர் கூடும் முக்கிய கூட்டம்

கொழும்பில் பயங்கரம்: வீதியில் சுட்டுக் கொல்லப்பட்ட சட்டத்தரணி மற்றும் மனைவி - களத்தில் குதிக்கும் CID

கொழும்பில் பயங்கரம்: வீதியில் சுட்டுக் கொல்லப்பட்ட சட்டத்தரணி மற்றும் மனைவி - களத்தில் குதிக்கும் CID

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 
ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022