தமிழர் பகுதி ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் கருச்சிதைவுகள் மீட்பு
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Police Investigation
By Thulsi
கிளிநொச்சியில் (Kilinochchi) உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் நேற்று (23.6.2024) இரவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றத்தடுப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குற்றத்தடுப்பு காவல்துறையினர்
கிளிநொச்சி - அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் இவ்வாறு கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு சென்று கிளிநொச்சி (Kilinochchi) பதில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.
இதேவேளை, தனியார் நிறுவன வளாகத்தில் குறித்த செய்தியை காட்சிப்படுத்த ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-md.webp)
அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்… 4 நாட்கள் முன்
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
1 வாரம் முன்![கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…](https://cdn.ibcstack.com/article/be32300b-7292-4007-95f8-41795e7a8c3f/24-6662705be1451-sm.webp)
கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…
2 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்