முதன்முறையாக இந்தியாவின் அதிநவீன ஏவுகணையை வாங்கும் வெளிநாடு : ஒப்பந்தம் கைச்சாத்து
Missile
India
Vietnam
By Jaso
இந்தியாவும் வியட்நாமும் மீயொலிவேகப் பயண ஏவுகணை ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
அதன்படி, இந்தியத் தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பை வாங்கும் முதல் வெளிநாடாக வியட்நாம் மாறும். இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 375 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாகும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகின் அதிவேக மீயொலிவேக ஏவுகணை
இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து தயாரித்த பிரம்மோஸ் மீயொலிவேகப் பயண ஏவுகணை அமைப்பு, உலகின் அதிவேக மீயொலிவேக ஏவுகணை அமைப்பாகக் கருதப்படுகிறது.

இதன் வேகம் ஒலியின் வேகத்தை விட மூன்று மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்