யாழில் மாயமான மூதாட்டி கண்டுபிடிக்கப்பட்டார்! (படங்கள்)

Police Jaffna Ratnapura Kokuvil Missing Grandma
By Chanakyan Mar 29, 2022 06:57 AM GMT
Report

யாழ் - கொக்குவில் பகுதியில் மூதாட்டி ஒருவரை காணவில்லை என யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ய்ப்பட்ட நிலையில் அவர் தற்போது வவுனியாவில் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயத்தினை வவுனியா காவல்துறையினர் தமக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட அவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவிற்கு எவ்வாறு வந்தார் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

கொக்குவில் - தலையாழி - சேர் பொன்னம்பலம் வீதியில் வசித்துவந்த கந்தையா தனபாக்கியம் (வயது - 65) என்ற மூதாட்டியைக் காணவில்லை என அவரது மருமகளினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

யாழ் - கொக்குவில் பகுதியில் மூதாட்டி ஒருவரை காணவில்லை என யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொக்குவில் - தலையாழி - சேர் பொன்னம்பலம் வீதியில் வசித்துவந்த கந்தையா தனபாக்கியம் (வயது - 65) என்ற மூதாட்டியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அவரது மருமகளினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், 

இரத்தினபுரி - பாலங்கொடை - ரக்வானை பிதேசத்தை சேர்ந்த இவர் கடந்த வாரமே தனது மருமகள் வீட்டிற்கு வருகை தந்துள்ளார். நேற்று மாலை வேளை கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், அவரைத் தேடியபோது காணாத நிலையில் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் இவரைக் கண்டால் 0755305587 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு  தகவல் வழங்குமாறு அவரது உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026