முன்பள்ளிச் சிறுமிக்கு எமனான கைபேசி

Sri Lanka Sri Lanka Police Investigation Smart Phones
By Sumithiran May 13, 2024 08:14 PM GMT
Report

இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையடக்க தொலைபேசியே உலகம் என்று கிடக்கின்றனர்.

கையடக்க தொலைபேசியை கையில் வைத்து நோண்டிக்கொண்டிருந்தால் போதும் என்ற நிலை அவர்களுக்கு. இதுவும் ஒரு போதைதான் என தெரிவிக்கின்றனர் கல்வியாளர்கள்.

கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்யச் சென்ற போது

அந்த வகையில் முன்பள்ளிச் சிறுமி ஒருவர் கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்யச் சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

முன்பள்ளிச் சிறுமிக்கு எமனான கைபேசி | Mobile Phone That Killed Preschool Girl

மகொன முங்கென பிரதேசத்தில் வசிக்கும் ஐந்து வயதுடைய முன்பள்ளிச் சிறுமியே உயிரிழந்தவராவார்.

கல்விக்கு வயது தடை இல்லை : 80 வயதில் கணித பாடத்திற்கு தோற்றிய முதியவர்

கல்விக்கு வயது தடை இல்லை : 80 வயதில் கணித பாடத்திற்கு தோற்றிய முதியவர்

களுத்துறை போதனா வைத்தியசாலையில் சடலம்

சடலம் பேருவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பயாகல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முன்பள்ளிச் சிறுமிக்கு எமனான கைபேசி | Mobile Phone That Killed Preschool Girl

மன்னாரில் இன்றுமாலை இடம்பெற்ற துயரம் : கடலில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

மன்னாரில் இன்றுமாலை இடம்பெற்ற துயரம் : கடலில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011