நாட்டில் சில பாடசாலைகளுக்கு 5 நாட்கள் விசேட விடுமுறை

Government Employee Department of Pensions Pensioner Associations NPP Government
By Thulsi May 21, 2026 06:16 AM GMT
Report

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் 5 நாட்கள் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

வரவிருக்கும் புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டும், பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான விடுமுறையினை அடிப்படையாகக் கொண்டும் இந்த விசேட தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அந்தவகையில், அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் மே மாதம் 27 ஆம் திகதி முதல் மே மாதம் 31 ஆம் திகதி வரை (27.05.2026 – 31.05.2026) விசேட விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கழுத்து நெரித்து கொல்லப்பட்ட யாழ் பல்கலை விரிவுரையாளர் - அறிக்கையில் அம்பலம்

கழுத்து நெரித்து கொல்லப்பட்ட யாழ் பல்கலை விரிவுரையாளர் - அறிக்கையில் அம்பலம்

 உத்தியோகபூர்வ சுற்றுநிருபங்கள்

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளினதும் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த விடுமுறை தினங்களைக் கவனித்திற் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நாட்டில் சில பாடசாலைகளுக்கு 5 நாட்கள் விசேட விடுமுறை | Moe Announcement School Holiday In Srilanka

விடுமுறை முடிவடைந்து மீண்டும் ஜூன் மாதம் முதலாம் திகதி (01.06.2026) வழமை போல் பாடசாலைகள் அனைத்தும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் உத்தியோகபூர்வ சுற்றுநிருபங்கள் கல்வி அமைச்சின் ஊடாக அனைத்து மாகாண கல்வித் திணைக்களங்களுக்கும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

[SBYRBNT]

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026