வெளிநாட்டு உண்டியல் பணத்தை பறிக்க சிறிலங்கா அதிரடி!
srilanka
money
method
transmission
By Vanan
புலம்பெயர் மக்கள் இலங்கையில் உள்ள தமது உறவுகளுக்கு பணம் அனுப்பும் போது, பணம் அனுப்பும் மார்க்கம் குறித்து ஒரு தடவைக்கு இரு தடவைகள் சிந்திக்க வேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நேற்று வெளியிட்ட அறிவிப்பு இதனைப் புலப்படுத்துகிறது.
இதன் விரிவான பார்வையாக வருகிறது இன்றைய செய்தி வீச்சு,
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்