சந்திரனை நெருங்கும் ஆபத்து: நாசாவுக்கே அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா!

Donald Trump United States of America NASA
By Dilakshan Jun 12, 2025 10:30 PM GMT
Report

 'சிட்டி கில்லர்' என அழைக்கப்படும் 2024 YR4 என்ற விண்கல் நிலவை தாக்கவுள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

குறித்த மோதல் மூலம் நிலவின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களை நுட்பமாக ஆய்வு செய்யும் திட்டத்தையும் விஞ்ஞானிகள் முன்னெடுத்துள்ளனர்.

விடைபெறுகிறேன் இந்தியா.! தீயாய் பரவும் பிரித்தானிய பயணியின் கடைசி காணொளி

விடைபெறுகிறேன் இந்தியா.! தீயாய் பரவும் பிரித்தானிய பயணியின் கடைசி காணொளி

அமெரிக்க எடுத்த தீர்மானம் 

இந்த நிலையில், இவ்வாறான விண்வெளி அபாயங்களை முன்கூட்டியே கணிக்க, விண்வெளி ஆய்வுகள் தொடர வேண்டியது அவசியமான வேளையில், நாசாவுக்கான நிதியை அமெரிக்க அரசு குறைக்க திட்டமிட்டுள்ளது.

சந்திரனை நெருங்கும் ஆபத்து: நாசாவுக்கே அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா! | Moon Impact Asteroid Alert In Tamil

அதன்படி, 2025ம் ஆண்டுக்கான நிதியளவில், தேவையான தொகையின் பாதி மட்டுமே ஒதுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விண்கல் சுமார் 10 மாடி கட்டிட அளவு கொண்டது. அதன் தாக்கம் நிலவின் மேற்பரப்பில் சிறிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நிச்சயம் நடக்கும்: அடித்து கூறும் ட்ரம்ப் - துவம்சமாகப்போகும் ஈரான்!

நிச்சயம் நடக்கும்: அடித்து கூறும் ட்ரம்ப் - துவம்சமாகப்போகும் ஈரான்!

நிதி ஒதுக்கீடு

இதேவேளை, அதன் தாக்கம் பூமி வாழ்வில் நேரடி பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

சந்திரனை நெருங்கும் ஆபத்து: நாசாவுக்கே அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா! | Moon Impact Asteroid Alert In Tamil

எனினும், 2028ல் இந்த விண்கல் மீண்டும் பூமிக்கு அருகில் வர இருக்கிறது. 2032ல் நிலவை தாக்கும் சாத்தியம் அதிகம் என கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், 2025ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் நாசாவுக்கு தேவையான தொகையின் பாதி மட்டுமே ஒதுக்கப்படும் என்ற அமெரிக்க அரசின் தீர்மானத்தை சமூக ஊடகங்களில் மக்கள் கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

கலக்கத்தில் சர்வதேசம்: சிறிலங்கா எயார்லைன்ஸின் உருக்கமான பதிவு

கலக்கத்தில் சர்வதேசம்: சிறிலங்கா எயார்லைன்ஸின் உருக்கமான பதிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Muscat, Oman

03 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025