விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

Mahinda Amaraweera Ministry of Agriculture
By Sumithiran Jul 01, 2024 06:34 PM GMT
Report

உலக உணவுத் திட்டம் விவசாயிகளுக்கு 55,000 மெற்றிக் தொன் எம்ஓபி உரத்தை இலவசமாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (mahinda amaraweera)தெரிவித்தார்.

எதிர்வரும் இரண்டு பயிர்ச்செய்கைக் காலங்களில் நெற்செய்கைக்காக இந்த உரத் தொகை வழங்கப்பட உள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாயத் திட்டத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்த பூந்தி உரத் தொகை கிடைத்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாயத் திணைக்களம் வெளியிட்ட தகவல்

நெல் சாகுபடிக்கு மிகவும் அத்தியாவசியமான உரமான பூந்தி உரம் இடப்படாததால், தண்டுகள் மஞ்சள் நிறமாக மாறி, காய்கள் சரியாக வளராது என விவசாயத் திணைக்களம் தெரிவிக்கிறது.

விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு : அமைச்சர் வெளியிட்ட தகவல் | Mop Fertilizer To Farmers Free

விவசாயிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு : 4500 மில்லியன் ரூபா வங்கிகளில் வைப்பு

விவசாயிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு : 4500 மில்லியன் ரூபா வங்கிகளில் வைப்பு

உலக உணவுத் திட்டத்தின் அனுசரணை

பூந்தி உரத்தின் விலை 14000 ரூபா என்ற உயர் மட்டத்தில் காணப்பட்டதுடன், இந்த விலையை 9000 ரூபாவாக குறைக்குமாறு அரசாங்கத்திற்கு சொந்தமான உர நிறுவனங்களுக்கு அமைச்சர் மகிந்த அமரவீர ஆலோசனை வழங்கினார்.

விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு : அமைச்சர் வெளியிட்ட தகவல் | Mop Fertilizer To Farmers Free

அதன்படி கடந்த பருவம் முதல் பூந்தி உரம் தலா 9000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு 2.5 பில்லியன் ரூபா : வெளியான அறிவிப்பு

விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு 2.5 பில்லியன் ரூபா : வெளியான அறிவிப்பு

உலக உணவுத் திட்டத்தின் அனுசரணையில் விநியோகிக்கப்படும் பூந்தி உரங்களுக்கான வற் வரி மற்றும் செயற்பாட்டுக் கட்டணங்களுக்காக 3.5 பில்லியன் ரூபா செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சின் கூற்றுப்படி, 1.1 பில்லியன் பயன்பாட்டு செலவுகளாகவும், 2.4 பில்லியன் வற் வரிக்காகவும் செலவிடப்படும் 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011