கடந்த 24 மணிநேரத்தில் 123 பேர் கைது
arrest
corona
police
By Shalini
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் கைதுசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 52,401 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், தனிமைப்படுத்தல் விதிகளை மீறும் அனைவரையும் கைது செய்யும் பணி தொடரும் என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி