இலங்கையில் மேலும் உச்சம் தொட்டது கொரோனா இறப்புக்கள்
corona
sri lanka
death
By Shalini
இலங்கையில் நேற்று (15) கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 167ஆக பதிவாகி உள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,263ஆக உயர்வடைந்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் இந்த தகவலை தெரிவிக்கின்றது.
உயிரிழந்தவர்களில் 103 ஆண்களும், 64 பெண்களும் உள்ளடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி