இலங்கையில் மேலும் 1,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
corona
sri lanka
people
By Shalini
நாட்டில் மேலும் 1,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இன்றைய தினம் சற்று குறைந்த அளவில் தொற்று பதிவாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கொரோனா தொற்றினால் இதுவரை மொத்தமாக 223,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என வைத்தியர்கள் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்