30 வயதுக்குட்பட்ட பெண் உட்பட பலர் கொரோனாவுக்கு பலி
corona
sri lanka
people
By Shalini
நாட்டில் நேற்றைய தினம் 22 கொரோனா மரணங்கள் பதிவானதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இதையடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,696ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 9 ஆண்களும், 13 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
மேலும், 30 வயதுக்குட்பட்ட ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.