இலங்கையில் இன்றைய கொரோனா நிலவரம்
corona
death
shavendra silva
By Shalini
நாட்டில் மேலும் 48 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,195 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்று 1,688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,99,869 ஆக அதிகரித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி