உடன் அமுலுக்கு வரும் வகையில் பல பகுதிகள் தனிமைப்படுத்தல்
corona
sri lanka
people
By Shalini
நாட்டில் மேலும் 4 மாவட்டங்களைச் சேர்ந்த 6 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை மணிமுதல் உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
மொனராகலை, களுத்துறை, கேகாலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மொனராகலை மாவட்டம்
கனுவெல
கேகாலை மாவட்டம்
ஹல்லவ கிராம சேவகர் பிரிவில் இல - 1,2,3 மற்றும் 4 கிழக்கு
கன்னகம கிராம சேவகர் பிரிவில் தேவாலயகந்த வத்தை
கொடம்பல கிராம சேவகர் பிரிவில் பம்பேகம வத்தை
களுத்துறை மாவட்டம்
எலதுவ கிராம சேவகர் பிரிவில் எலதுவ வத்தை
காலி மாவட்டம்
பழைய கொலனி கிராம சேவகர் பிரிவில் திவிதுரு வத்தை
1ம் ஆண்டு நினைவஞ்சலி