பாரிய தீ விபத்து - 500 க்கும் மேற்பட்ட பனை மரங்கள் எரிந்து நாசம்

Sri Lanka Army Mannar Accident
By Independent Writer Apr 01, 2026 05:32 AM GMT
Report

தனி நபருக்கு சொந்தமான பனை மரத்தோப்பில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்தி செற்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து நேற்று தலைமன்னார் காவல்துறை பிரிவில் உள்ள கட்டுக்காரன் குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில் உள்ள பருத்திப்பண்ணை கிராமத்திற்கு அருகில் ஏற்பட்டுள்ளது.  

இந்தத் தீ விபத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட பனை மரங்கள் சேதத்திற்கு உள்ளாகி உள்ளன.

உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பப் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவி

உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பப் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவி

பாரிய சேதங்கள்

தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தலை மன்னார் காவல் நிலைய காவல்துறையினர் செல்வேரி ராணுவ முகாமில் உள்ள இராணுவத்தினர், தலைமன்னார் கடற்படை , மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் இணைந்து தீயணைப்புத் துறை அதிகாரிகளுடன் கிராம மக்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்தினர்.

பாரிய தீ விபத்து - 500 க்கும் மேற்பட்ட பனை மரங்கள் எரிந்து நாசம் | More Than 500 Palmera Trees Got Fired In Mannar

குறித்த தீ நேற்று செவ்வாய்க்கிழமை (31) மாலை 4 மணியளவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

குறித்த தீ விபத்தில் உயிர் சேதமோ, வீடுகளுக்கோ அல்லது சொத்துக்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.  

எனினும் பனை மரங்களுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

செய்திகள் - ஜோசப் நயன்  

பாரிய தீ விபத்து - 500 க்கும் மேற்பட்ட பனை மரங்கள் எரிந்து நாசம் | More Than 500 Palmera Trees Got Fired In Mannar

பாரிய தீ விபத்து - 500 க்கும் மேற்பட்ட பனை மரங்கள் எரிந்து நாசம் | More Than 500 Palmera Trees Got Fired In Mannar

வெளியான பெறுபேறுகள்: 8,300 மாணவர்களுக்கு 3 'A' சித்திகள்

வெளியான பெறுபேறுகள்: 8,300 மாணவர்களுக்கு 3 'A' சித்திகள்

2026 நடைபெறவுள்ள பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

2026 நடைபெறவுள்ள பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021