மொஸ்கோவில் நிகழ்ந்த பயங்கரம்! படுகொலையாளர்கள் கூறிய காரணம்
Russia
Moscow
By Kathirpriya
ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் 133 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, பணத்திற்காக மக்களை சுட்டுக்கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
க்ரோகஸ் சிட்டி ஹாலில் கடந்த 23ம் திகதி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர், சந்தேகநபர்கள் நால்வரும் காயங்களுடன் சக்கர நாற்காலியில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து நால்வரையும் எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதி வரை விசாரணைக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொக்குபில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 10 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்