வவுனியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரட்டை சகோதரிகள் கைது

Vavuniya Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dilakshan Dec 22, 2023 04:36 PM GMT
Report

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் வவுனியா பகுதியில் தாய் மற்றும் இரட்டை மகள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் போதைப்பொருள் கொள்வனவு செய்ய வந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் பிரகாரம் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த இரு யுவதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் என்பதும், இந்த மோசடியில் முக்கிய கடத்தல்காரரான இவர்களின் தாயும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறைக்கப்படவுள்ள மின் கட்டணம்: மக்களுக்கு வெளியான அறிவிப்பு

குறைக்கப்படவுள்ள மின் கட்டணம்: மக்களுக்கு வெளியான அறிவிப்பு


24 மணி நேரமும் வியாபாரம்

குறித்த கைது நடவடிக்கையானது, அவர்கள் நடத்தி வந்த டயர் கடையொன்றில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரட்டை சகோதரிகள் கைது | Mother And Twin Daughters Arrested In Vavuniya

அத்தோடு, இந்த 24 மணி நேரமும் திறந்திருக்கும் டயர் கடையில் இருந்து போதைப்பொருள் வியாபாரம் செய்து வந்துள்ளார்.

மக்களுக்கு காவல்துறையினர் விடுத்த முக்கிய அறிவிப்பு

மக்களுக்கு காவல்துறையினர் விடுத்த முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்     


ReeCha
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025