குடும்பத்துடன் பிரித்தானியா திரும்பிய தாய் - விமானத்தில் உயிர் பிரிந்த துயரம்

United Kingdom Accident Hong Kong Death
By Jaso Aug 08, 2022 11:11 PM GMT
Report

விமானத்தில் தூங்கிக் கொண்டு இருக்கும் போதே உயிரிழந்த தாய்

குடும்பத்துடன் 15 ஆண்டுகள் ஹொங்கொங்கில் வாழ்ந்துவிட்டு சொந்த நாடான பிரித்தானியாவிற்கு தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் நாடு திரும்பிய பெண் மருத்துவர் ஹெலன் ரோட்ஸ், விமானத்தில் தூங்கிக் கொண்டு இருக்கும் போதே உயிரிழந்தமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹொங்கொங்கில் இருந்து பிரித்தானியாவிற்கு பறந்து கொண்டு இருந்த விமானத்தில் பயணித்த ஹெலன் சில மணி நேரங்களுக்கு பின்னர் எத்தகைய பதிலும் அளிக்காமல் அமைதியாக காணப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஹெலன் தூக்கத்தில் உயிரிழந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது.

குடும்பத்துடன் பிரித்தானியா திரும்பிய தாய் - விமானத்தில் உயிர் பிரிந்த துயரம் | Mother Dies On Plane In Front Of Children

இறந்த தாயாரின் உடலின் அருகில் அமர்ந்து வந்த பிள்ளைகள்

இதில் துயரம் என்னவென்றால் ஹெலன் தூக்கத்தில் உயிரிழந்த பின்னரும் மீதமுள்ள எட்டு மணி நேர விமானப் பயணத்தில், ஹெலனின் குழந்தைகள் இறந்த தாயாரின் உடலின் அருகில் அமர்ந்து வந்ததுதான்.

விமானத்தில் இருந்து ஹெலனின் உடல் ஜெர்மன் நகரத்தில் வெளியேற்றப்பட்ட நிலையில், அவரது கணவர் மற்றும் குழந்தைகள் தங்களது பிரித்தானிய பயணத்தை அதே விமானத்தில் தொடர்ந்தனர்.

இந்தநிலையில் துக்கத்தில் இருக்கும் குடும்பத்திற்கு உதவுவதற்காக ஜெய்ன் ஜெஜே என்ற நபர் நிதி திரட்டல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்