நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாத திகதி! வெளியாகிய தகவல்
Parliament of Sri Lanka
Mahinda Yapa Abeywardena
Sri Lanka Politician
Sri Lankan protests
Motion of no confidence
By Kiruththikan
நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் திகதி குறித்து தீர்மானிக்க கூட்டம் நடைபெற உள்ளது.
இன்று காலை 10.00 மணிக்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கட்சித் தலைமைக் கூடத்தில் நடைபெற உள்ளது.
அத்துடன் நாட்டில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் கடந்த 6 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளனர்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்