ஐக்கிய மக்கள் சக்தி எம்பியின் மகன் அதிரடி கைது!
CID - Sri Lanka Police
Sri Lankan Peoples
By Dilakshan
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, பாணந்துறை வாலனை ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மதுகம பகுதியில் வைத்து இன்று இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோதமாக ஒன்றிணைக்கப்பட்ட வாகனத்தை வைத்திருந்த சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |