பிரிட்டன் அரச குடும்பத்தில் புதிய நெருக்கடி: இளவரசர் ஆண்ட்ரூ கைதுக்கு மன்னர் சார்லஸ் ஆதரவு

Donald Trump United States of America Iran
By Shalini Balachandran Feb 19, 2026 07:04 PM GMT
Report

பதவியைத் தவறாகப் பயன்படுத்திய விவகாரத்தில் கைதாகியுள்ள தனது சகோதரர் ஆண்ட்ரூ மவுண்ட் பேட்டன் வின்ஸ்டர் விவகாரத்தில் சட்டம் தனது கடமையைச் செய்யும் எனப் பிரிட்டன் மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மன்னர் சார்லஸ் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டுகள் குறித்துத் தான் கவலையுடன் அறிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுக்கான கடைசி வாய்ப்பு...! டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை

ஈரானுக்கான கடைசி வாய்ப்பு...! டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை

நியாயமான விசாரணை

இந்த விவகாரத்தில் அதிகாரிகளால் முழுமையான மற்றும் நியாயமான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அதற்குத் தனது முழுமையான ஒத்துழைப்பு இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டம் தனது கடமையைச் செய்யட்டும் என்பதைத் தான் தெளிவாகக் கூறிக்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரிட்டன் அரச குடும்பத்தில் புதிய நெருக்கடி: இளவரசர் ஆண்ட்ரூ கைதுக்கு மன்னர் சார்லஸ் ஆதரவு | Prince Andrew Arrest King Charles Statement

மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத்தின் மூன்றாவது மகனான ஆண்ட்ரூ, ஏற்கனவே அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் சிக்கியிருந்தார்.

இதையடுத்து, அவர் தனது இளவரசர் பட்டத்தைத் துறந்து அரண்மனையை விட்டு வெளியேறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்படும் புதிய குற்றச்சாட்டில் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாகாணசபைத்தேர்தல் குறித்து அழுத்தம் கொடுக்காத இந்தியா : ரில்வின் சில்வா அறிவிப்பு

மாகாணசபைத்தேர்தல் குறித்து அழுத்தம் கொடுக்காத இந்தியா : ரில்வின் சில்வா அறிவிப்பு

நந்திக்கடலில் விடுதலைப்புலிகளை சந்தித்த பொன்சேகாவுக்கு ராஜபக்சர்களால் காத்திருந்த அதிர்ச்சி

நந்திக்கடலில் விடுதலைப்புலிகளை சந்தித்த பொன்சேகாவுக்கு ராஜபக்சர்களால் காத்திருந்த அதிர்ச்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025