“குருந்தகம்” என்பதே “குருந்தூராக” மாறியது! வடக்கு கிழக்கில் 99வீதம் பௌத்த மரபுரிமைகள் - எல்லாவல மேதானந்த தேரர்
srilanka
mullaitivu
buddhism
By Vasanth
குருந்தகம் என்பதே குருந்தூர் மலையாக மாறியுள்ளது. இதனை எம்மால் நிரூபிக்க முடியும் என ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணப்படும் தொல்பொருள் முக்கியத்துவமுடையள ஸ்தலங்களில் 99 வீதமானவை பௌத்த மரபுரிமைகளைக் கொண்டவை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
4ம் ஆண்டு நினைவஞ்சலி