இறந்தவர்களை நினைவுகூரும் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளது- வேலன் சுவாமிகள் கவலை

people mullivaikal tribunal velanswamikal
By Sumithiran May 18, 2021 01:06 PM GMT
Report

ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேசம் நீதியான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்த சிவகுரு ஆதீன முதல்வரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைத்தலைவருமான தவத்திரு வேலன் சுவாமிகள், கொத்துக்கொத்தாய் எமது உறவுகள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்தே எமது இனத்தின் விடுதலைக்கான அடுத்த பயணம் ஆரம்பம் எனவும் தெரிவித்துள்ளார்

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 12 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் உறவுகளுக்கான அஞ்சலி நிகழ்வை நிறைவு செய்த பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில் ,

2009 ஆம் ஆண்டு எமது ஈழ விடுதலை போராட்ட வரலாற்றிலே இந்த 21 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டிருக்க கூடிய மிகப்பெரும் மனித படுகொலை மனித பேரவலம் தாயகத்திலே முள்ளிவாய்க்கால் மண்ணிலே நடந்தேறியது. 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி இறுதி யுத்தம் நடைபெற்ற போது பல்லாயிரக்கணக்கான எமது உறவுகளை பறிகொடுத்த அதாவது இலங்கை அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்று நிற்கிறோம்.

2009 முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளை நினைத்து அவர்களுக்கு அகவணக்கம் செலுத்தி அவர்களின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கும் அதே நேரம், எமது பயணமானது அதனுடைய இலக்கை அடையும் வரை தொடரும். கொத்துக்கொத்தாய் நாங்கள் இழந்த உறவுகளான பச்சிளம் பாலகர்கள் சிறுவர்கள், தாய்மார்கள் என ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட எமது இரத்த உறவுகளை இழந்திருக்கிறோம். அவர்கள் கொத்துக்கொத்தாய் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

தமிழின அழிப்பு நடைபெற்றுள்ளது. அதற்கான நீதி விசாரணை வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாக இருக்கிறது. சர்வதேச சமூகம் உண்மையான நியாயமான நீதி விசாரணையை மேற்கொண்டு எமக்கு பரிகார நீதி கிடைக்க வழிசெய்ய வேண்டும். சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாக ஈழத்தமிழர்களின் அபிலாசைகளை தெரிந்து கொண்டு எமக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை தரவேண்டும் என்பது ஈழத் தமிழர்கள் அனைவரதும் வேண்டுகோள்.

இந்த 12 வருட பூர்த்தியிலே யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளை நாம் நினைவு கூரக் கூட இந்த தேசத்தில் முடியாமல் உள்ளது. இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை, ஐநா சாசனத்தில் சொல்லப்பட்டுள்ளது போல இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை அனைத்து மனிதர்களுக்கும் உள்ளது என்ற அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

சுதந்திரமாக இந்த நினைவுகூரலை நடத்தமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது மனவருத்தம் தருகிறது . அதன் அடிப்படையில் இந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து தான் எமது இனத்தினுடைய விடுதலைக்கான அடுத்த பயணம் ஆரம்பமாகிறது. இந்த தமிழின அழிப்பு நாளாகிய மே 18 உலகளாவிய ரீதியில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள், தாயகத்தில் உள்ள உறவுகள், தமிழக உறவுகளும் இணைந்து இதற்கான பயணத்தை மேற்கொள்ளுவோம் என உணர்வுபூர்வமான இத்தினத்தில் நாம் அனைவரும் உறுதியெடுத்துக்கொள்வோம். 

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025