முள்ளியவளையில் 15 வயது யுவதி மாயம்! உதவி கோரும் உறவினர்கள்
police
mulliyawalai
investication
By Vanan
முள்ளியவளை முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 15 வயதுடைய கிறிஸ்துராசா மிதுசிகா என்பவரை கடந்த 35 நாட்களாக காணவில்லை என முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முள்ளியவளை பொலிஸாரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்கள்.
படத்தில் உள்ள குறித்த சிறுமி தொடர்பில் விபரம் தெரிந்தவர்கள் 0766758057 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்