ஹர்திக் பாண்டியாவிற்கு வந்த சிக்கல்: மும்பை அணியின் அடுத்த கேப்டன் யார்..!

Hardik Pandya Rohit Sharma Gujarat Titans Mumbai Indians IPL 2024
By Shadhu Shanker Dec 23, 2023 10:51 AM GMT
Report

மும்பை அணி சார்பில் 2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.

2023 உலகக்கோப்பை தொடரின் போது கணுக்காலில் அவருக்கு ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையவில்லை எனவே, அவர் ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தான் தொடரின் போது அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது அவர் அந்த தொடர் மட்டுமின்றி ஐபிஎல் தொடரில் விளையாடுவதே சந்தேகம் என கூறப்படுகிறது.

“கொல்கத்தா அணியால் ஐ.பி.எல் பட்டத்தை வெல்ல முடியாது”ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி!

“கொல்கத்தா அணியால் ஐ.பி.எல் பட்டத்தை வெல்ல முடியாது”ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி!

ஹர்திக் பாண்டியா

2024 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் தொடக்கம் மே மாதமளவில் நடைபெறவுள்ள நிலையில் ஐபிஎல் க்கான ஏலம் 19 ஆம் திகதி நடைபெற்றது.

ஹர்திக் பாண்டியாவிற்கு வந்த சிக்கல்: மும்பை அணியின் அடுத்த கேப்டன் யார்..! | Mumbai Indians Hardik Pandya Miss Ipl 2024 Injury

அதற்கு முன்பாகவே ஹர்த்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி 15 கோடிக்கு வாங்கியது.

ஐ.பி.எல் ஏலத்தில் வீரரை மாற்றி எடுத்த அணி: அந்த வீரர் யார் தெரியுமா!

ஐ.பி.எல் ஏலத்தில் வீரரை மாற்றி எடுத்த அணி: அந்த வீரர் யார் தெரியுமா!


மும்பை இந்தியன்ஸ் அணி

 2015 முதல் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வந்த ஹர்திக் பாண்டியா 2022 நடைபெற்ற மெகா ஏலத்தின் போது மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

அவரை குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியது மட்டுமன்றி கேப்டனாகவும் அறிவித்தது.

ஹர்திக் பாண்டியாவிற்கு வந்த சிக்கல்: மும்பை அணியின் அடுத்த கேப்டன் யார்..! | Mumbai Indians Hardik Pandya Miss Ipl 2024 Injury

அப்போது பாண்டியா தன்னை அணியை விட்டு நீக்குமாறு கேட்டுக் கொண்டதால் தான் மும்பை இந்தியன்ஸ் அவரை நீக்கியது என கூறப்பட்டது.

அதன் பின் இரண்டு ஆண்டுகள் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா 2022 ஐபிஎல் கோப்பை வென்றதோடு 2023 ஐபிஎல் தொடரில் அணியை இறுதிப் போட்டி வரை கொண்டு சென்றார்.

அதன் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா இவ் வருட ஏலத்திற்கு முன்பாக வாங்கியதோடு அணியின் கேப்டனாகவும் அறிவித்தது.

ஆனால், ஹர்திக் பாண்டியா கணுக்கால் காயத்தில் இருந்து இன்னும் குணமடையவில்லை என கூறப்படுகிறது. 

ஆர்சிபி அணிக்கு வருமாறு அழைத்த ரசிகர் : வெளிப்படையாக பதிலளித்த தோனி

ஆர்சிபி அணிக்கு வருமாறு அழைத்த ரசிகர் : வெளிப்படையாக பதிலளித்த தோனி

அடுத்த கேப்டன் யார்

ஹர்திக் பாண்டியாவிற்கு வந்த சிக்கல்: மும்பை அணியின் அடுத்த கேப்டன் யார்..! | Mumbai Indians Hardik Pandya Miss Ipl 2024 Injury

 2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா பங்கேற்க முடியாத நிலையில், வேறொரு கேப்டனை நியமிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஹர்திக் பாண்டியவே அணியின் எதிர்காலம் என எண்ணியே பத்து ஆண்டுகள் தலைமையிலிருந்த கேப்டனான ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து மும்பை இந்தியன்ஸ்  அணி நீக்கியது.

எனவே மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழும்பியுள்ளது.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026