மனைவி கொடூர கொலை : கணவனுக்கு விதிக்கப்பட்டது மரணதண்டனை

Puttalam Sri Lanka Crime
By Jaso Sep 26, 2023 04:15 PM GMT
Report

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற கணவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எட்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் நவகம முள்ளேகம கோவில் வீதியை சேர்ந்த காமினி என்றழைக்கப்படும் மன்னப்பெரும மு சுசில் பண்டார வயது ( 33) என்பவருக்கே இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எட்டு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்

கடந்த 2015 ஜூலை மாதம் 22 ஆம் திகதி துஷாரி காஞ்சனா(வயது27 ) என்பவரே கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவராவார்.

மனைவி கொடூர கொலை : கணவனுக்கு விதிக்கப்பட்டது மரணதண்டனை | Murdering Wife Husband Sentenced To Death

குற்றவாளிக்கு மரணதண்டனை - வவுனியா நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

குற்றவாளிக்கு மரணதண்டனை - வவுனியா நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!


இது தொடர்பான வழக்கு புத்தளம் மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில் இன்றையதினம் (26) மேல் நீதிமன்ற நீதிபதி நவோமி தமரா விக்கிரமசேகர இந்த உத்தரவை பிறப்பித்தார்.

சீக்கிய மதத் தலைவர் படுகொலை சம்பவம்: கனடாவில் இந்தியாவிற்கு எதிராக பாரிய போராட்டம்

சீக்கிய மதத் தலைவர் படுகொலை சம்பவம்: கனடாவில் இந்தியாவிற்கு எதிராக பாரிய போராட்டம்

சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்தே நீதிபதி மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026