24 மணிநேரத்தில் மூவர் படுகொலை : இலங்கையில் அதிகரிக்கும் கொலைகள்

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation
By Raghav Jul 13, 2024 10:11 AM GMT
Report

கடந்த 24மணி நேரத்தில் நாட்டில் நடைபெற்ற 03 கொலைகள் தொடர்பில் காவல்துறை ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

நேற்று (12) அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் கடந்த (12) ஆம் திகதி காலை பொதுப்பிட்டிய ரம்புக, பின்னகொடெல்ல பிரதேசத்தில் ஒரு கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வீடொன்றுக்கு அருகில் ஒருவர் காயங்களுடன் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் மாமியாரை தாக்கிய மருமகள் கைது : வைரலாகும் காணொளி

யாழ்ப்பாணத்தில் மாமியாரை தாக்கிய மருமகள் கைது : வைரலாகும் காணொளி

பிரேரணை

குறித்த நபர் அயல் வீட்டில் வசித்த பெண்ணிடம் தகாத முயற்சியை மேற்கொண்டதால் குறித்த பெண்ணின் கணவர் மேலும் இருவர் குறித்த நபரை தடியால் அடித்து கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

24 மணிநேரத்தில் மூவர் படுகொலை : இலங்கையில் அதிகரிக்கும் கொலைகள் | Murders Have Been Reported The Police Media Unit

ரபுக்க, ரக்வான பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சந்தேகநபர்கள் 28 மற்றும் 35 வயதுடையவர்கள் எனவும் அதே பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டடுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொத்துப்பிட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளியாகியது பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை முடிவுகள்

வெளியாகியது பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை முடிவுகள்


தென்னை வியாபாரி 

இதேவேளை, நேற்று (12) இரவு, ரத்கம, ரணபனாதெனிய பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார்.

24 மணிநேரத்தில் மூவர் படுகொலை : இலங்கையில் அதிகரிக்கும் கொலைகள் | Murders Have Been Reported The Police Media Unit

ரத்கம பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் தென்னை வியாபாரி எனவும், வெளிநாட்டில் உள்ள தனது இளைய சகோதரரின் மூடிய வீட்டில் வசித்து வந்த நிலையில், அவரை யாரோ தேங்காய் உரிக்கும் கருவியால் குத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலைக்கான காரணமோ அல்லது கொலையை செய்தவர்களோ இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத நிவையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 40 நாளில் 7 முறை பாம்பு கடிக்கு உள்ளான இளைஞன்: தேடி வந்து கடிக்கும் வினோதம்

கடந்த 40 நாளில் 7 முறை பாம்பு கடிக்கு உள்ளான இளைஞன்: தேடி வந்து கடிக்கும் வினோதம்

மூன்றாவது கொலை

மூன்றாவது கொலைச் சம்பவம் நேற்று (12) இரவு கல்நேவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கலங்குட்டிய சந்தனகம வீதியில் இருந்து கல்நேவ கலாஓயா வீதியில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நேற்று (12) இரவு தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

24 மணிநேரத்தில் மூவர் படுகொலை : இலங்கையில் அதிகரிக்கும் கொலைகள் | Murders Have Been Reported The Police Media Unit

அதன்படி விசாரணைகளின் போது சந்தனகம கலங்குட்டிய பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குடும்ப தகராறு காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்நேவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வசந்தவின் உடலை எட்டி கூட பார்க்காத பிரபலங்கள்

வசந்தவின் உடலை எட்டி கூட பார்க்காத பிரபலங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மூதூர், காந்திநகர்

15 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, நீர்கொழும்பு

16 Apr, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

11 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

10 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்பனை, Eastham, United Kingdom, London, United Kingdom

15 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Truganina, Australia

07 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்