சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சிக்கான திகதியை மாற்றக் கோரிக்கை

Santhosh Narayanan Jaffna
By Vanan Oct 15, 2023 08:20 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இசை நிகழ்ச்சியை பிறிதொரு தினத்திற்கு மாற்றுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனிற்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது. 

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனினால் இசை நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேலில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இஸ்ரேலில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்

தமிழ் உறவுகளை அவமதிக்கும் செயற்பாடு 

ஒக்டோபர் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் 1987 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றிக்கொண்டிருந்த வைத்தியர்கள், தாதியர்கள் நோயாளர்கள் உட்பட பொதுமக்கள் இந்திய அமைதிப்படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதினை வருடா வருடம் மக்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சிக்கான திகதியை மாற்றக் கோரிக்கை | Music Program Santhosh Narayanan Request Postpone

இந்த துயர்மிகுந்த நாட்களில், நினைவேந்தல்களூடாக அடுத்த சந்ததியினருக்கு தமிழின போராட்டத்தின் நியாயங்கள் சென்றடையும் என நம்புவதனால் அன்றைய நாளில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இசை நிகழ்ச்சியை பிறிதொரு தினத்திற்கு மாற்றுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த நாட்களை இளைஞர்களுக்கான மகிழ்ச்சிகரமான களியாட்ட நாட்களாக இலங்கை இந்திய அரசுகள், மாற்றியமைக்க முயலுவதாகவும் எனவே இசை நிகழ்ச்சிகளில் தாங்கள் கலந்து கொள்வதானது, படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் உறவுகளை அவமதிக்கும் செயற்பாடு என்பதுடன் இனவழிப்புக்கு துணைநிற்கும் செயற்பாடாகவும் அமைந்துவிடும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அத்துமீறிய மீன்பிடி : இந்திய கடற்றொழிலாளர்கள் 12 பேருக்கு விளக்கமறியல்

அத்துமீறிய மீன்பிடி : இந்திய கடற்றொழிலாளர்கள் 12 பேருக்கு விளக்கமறியல்

இதனால் உலகத் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் இரசிகத்தளத்தைக் கொண்டிருக்கும் தாங்கள், தமிழ்மக்களின் வலிகள், இழப்புக்கள், தியாகங்களை மற்றும் வேதனைகளை உணர்ந்துகொண்டு, பொருத்தமான வேறொரு திகதியில் தங்கள் நிகழ்வை மாற்றியமைக்குமாறு தமிழ் தேசிய முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

12 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Montreal, Canada

13 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, கனடா, Canada

16 Feb, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பொறளை, New Malden, United Kingdom

14 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

18 Feb, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்

கண்டி, London, United Kingdom

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொழும்புத்துறை, கொழும்பு

12 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026