யாழ் முத்தமிழ் விழா - இனிதே ஆரம்பம்

Jaffna Nallur Kandaswamy Kovil Srilankan Tamil News
By Kathirpriya Jul 29, 2023 12:07 PM GMT
Report

யாழ்பாண மாநகர சபையின் முத்தழிழ் விழா இன்றைய தினம்(29) 4.30 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.

ஐ.பி. சி தமிழின் அணுசரனையின் கீழ் துர்க்காதேவி மணி மண்டபத்தில் யாழ் மாநகர சபயின் ஆணையாளர் இ. த. ஜெயசீலன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றுக்கொண்டுள்ளது.

இவ்விழாவில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுனர் திருமதி பி.எஸ். எம் சார்ள்ஸ், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் ஆகியோர் கலந்து விழாவை சிறப்பித்தனர்.

விருதுகள் வழங்கி கௌரவிப்பு

யாழ் முத்தமிழ் விழா - இனிதே ஆரம்பம் | Muththamizh Vizha Held In Jaffna Nallur In Evening

இந்நிகழ்வில், யாழ் மாநகர சபையின் கலைத்துறைக்கு வழங்கும் உயரிய விருதான "அரசகேசரி" விருது வழங்கப்படவுள்ளது.

இவ்வகையில் இயல் துறைக்காக கலாபூஷணம் கோகிலா மகேந்திரன், இசைத்துறைக்கு கலாபூஷணம் எம். பி. பாலகிருஷ்ணன், நாடகத்துறைக்கு கலாபூஷணம் கீர்த்தி சாந்தினி சிவநேசன் ஆகியோருக்கு அரசகேசரி விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் பலருக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளதோடு தொடர்ந்து கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025