பொரளையில் இடம்பெற்ற கோர விபத்து: ஒருவர் பலி

Sri Lanka Police Colombo Accident
By Raghav Nov 17, 2024 10:09 AM GMT
Report

கொழும்பு (Colombo) - பொரளை மயானத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது இன்றையதினம் (17.11.2024) இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாரஹேன்பிட்டியிலிருந்து கித்துல்வத்தை வீதியை நோக்கி வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

வவுனியாவில் கிணற்றில் வீழ்ந்து எட்டு வயது சிறுவன் பலி

வவுனியாவில் கிணற்றில் வீழ்ந்து எட்டு வயது சிறுவன் பலி

காவல்துறை கைது

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பொரளையில் இடம்பெற்ற கோர விபத்து: ஒருவர் பலி | Muthur Vehicle Accident

உயிரிழந்தவர் பொரளை சீவலிபுர பிரதேசத்தை சேர்ந்தவராவார். விபத்து தொடர்பில் காரின் சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த காரில் இருவர் வந்ததாகவும், விபத்தை அடுத்து அவர்களில் ஒருவர் காரில் பொருத்தப்பட்டிருந்த கெமராவை கழற்றிவிட்டு ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழர் தரப்புகளுக்கு மணிவண்ணன் விடுத்துள்ள அவசர கோரிக்கை

தமிழர் தரப்புகளுக்கு மணிவண்ணன் விடுத்துள்ள அவசர கோரிக்கை

மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை மூதூர் (Mutur) காவல்துறை பிரிவிலுள்ள பெரியபாலம் பகுதியில் வீதியை விட்டு விளகி கெப் வாகனம் விபத்துக்குள்ளானதில் கெப் ரக வாகனச் சாரதி சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பொரளையில் இடம்பெற்ற கோர விபத்து: ஒருவர் பலி | Muthur Vehicle Accident

திருகோணமலை (Trincomalee) - மட்டக்களப்பு (Batticaloa) பிரதான வீதியில் இன்று  இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழரசுக் கட்சி தேசியப் பட்டியல் சர்ச்சை - ஆரம்பமான அரசியல் குழுக்கூட்டம்

தமிழரசுக் கட்சி தேசியப் பட்டியல் சர்ச்சை - ஆரம்பமான அரசியல் குழுக்கூட்டம்

ஆசிரியைகளால் தாக்கப்பட்ட பாடசாலை மாணவி உயிரிழப்பு

ஆசிரியைகளால் தாக்கப்பட்ட பாடசாலை மாணவி உயிரிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026