மியன்மாரில் உச்சக்கட்ட பதற்றம்! சிறைப் பிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி - இராணுவ புரட்சி வெடிக்கும் அபாயம்
srilanka
myanmar
army protest
By Vasanth
மியன்மாரில் எதிர்வரும் ஓராண்டுக்கு அவசர நிலை அமுல்படுத்தப்படுவதாக அந்த நாட்டின் இராணுவம் அறிவித்துள்ளது. மியன்மாரில் கடந்த சில வாரங்களாகவே 2020 நவம்பரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்கும், அந்த நாட்டு இராணுவத்துக்கும் இடையே மோதல் நிலவி வந்தது.
இந்த சூழலில், மியன்மார் அரசாங்க ஆலோசர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி உள்ளிட்டோரை இராணுவம் சிறைபிடித்தது.
இதனால், அந்த நாட்டில் மீண்டும் இராணுவ புரட்சி ஏற்படுமோ என்ற பரபரப்பு நிலவி வருகிறது.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேர செய்திகளின் தொகுப்பு,
4ம் ஆண்டு நினைவஞ்சலி