ரணில் தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்: நாமல் வெளியிட்ட தகவல்

Namal Rajapaksa Ranil Wickremesinghe Election
By Shadhu Shanker Jun 19, 2024 06:26 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம் தொடர்பில் கட்சிக்குள் தொடர்ந்தும் விவாதிக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும்அதிபர் தேர்தல் தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுன எடுக்கும் தீர்மானங்கள் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருவதாகவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “சிறி லங்கா பொதுஜன பெரமுன(PJP) என்ற வகையில், பிரதிநிதித்துவப்படுத்தும் முகாமைப் பாதுகாப்பதற்கும், கட்சி உறுப்பினர்களை பாதுகாப்பதற்கும் அனைத்து தீர்மானங்களும் எடுக்கப்படும்.

நீடிக்கப்படும் சிறிலங்கா அதிபரின் பதவிக்காலம்! வதந்திகளை நிராகரிக்கும் எம்.பி

நீடிக்கப்படும் சிறிலங்கா அதிபரின் பதவிக்காலம்! வதந்திகளை நிராகரிக்கும் எம்.பி

 நாமல் வெளியிட்ட தகவல்

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன்(Ranil Wickremesinghe) இணைந்து செல்வதா இல்லையா என்பது குறித்து பல வதந்திகள் பரவி வருகின்றன. அரசியல் என்றால் அப்படித்தான். நாங்கள் அதிகாரத்தை பெறுவதற்காக மட்டும் அரசியல் இலாபங்களுக்காக செயல்படும் அரசியல் சக்தி அல்ல.

ரணில் தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்: நாமல் வெளியிட்ட தகவல் | Naamal About Joining With Ranil Srilanka Election

இந்த நாட்டிற்காக, மக்களுக்காக, நாட்டின் ஒற்றுமைக்காக நாம் நம்பும் அரசியல் முகாமை பாதுகாப்பதற்காக அரசியல் முடிவுகளை எடுத்த மற்றும் எடுத்துக்கொண்டிருக்கும் மக்கள் கூட்டம்.

எனவே யார் வேண்டுமானாலும் வதந்திகளை உருவாக்கலாம். கட்சி திறந்திருக்கும், வரலாம் போகலாம். ஆனால் நாங்கள் இந்த நாட்டிற்காகவும், கட்சிக்காகவும், அர்ப்பணித்துள்ளோம்.

அதன்படி, கிராமம், குடும்ப பெயர் எதுவாக இருந்தாலும் பதற்றமின்றி வெற்றி பெறக்கூடியவரின் பெயர் தேர்தலுக்கு சமர்ப்பிக்கப்படும் . ரணில் தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம் தொடர்பில் கட்சிக்குள் தொடர்ந்தும் விவாதிக்கப்பட்டு வருகின்றது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் பகுதியில் பதிவான நிலநடுக்கம்: எதிர்கால அழிவு தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

தமிழர் பகுதியில் பதிவான நிலநடுக்கம்: எதிர்கால அழிவு தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இராணுவத்தினரால் முல்லைத்தீவில் கிராமொன்றிற்கு விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு

இராணுவத்தினரால் முல்லைத்தீவில் கிராமொன்றிற்கு விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை

30 Jun, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, அரியாலை, கொட்டாஞ்சேனை, கொழும்பு சொய்சாபுரம், Toronto, Canada

27 Jun, 2024
100ம் ஆண்டு நினைவுகள்

கொழும்புத்துறை

24 Apr, 2006
மரண அறிவித்தல்

நீர்வேலி, Ilford, United Kingdom

29 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, India, பிரான்ஸ், France, Toronto, Canada

01 Jul, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Frankfurt, Germany

29 Jun, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
37ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், India, புங்குடுதீவு

30 Jun, 1987
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி, Manchester, United Kingdom

17 Jun, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, கரம்பன், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

29 Jun, 2024
மரண அறிவித்தல்
45ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, வவுனியா, Scarborough, Canada

27 Jun, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Mississauga, Canada

11 Jul, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை, கிளிநொச்சி, வவுனியா, நொச்சிமோட்டை

01 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்செழு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Scarborough, Canada

26 Jun, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, பிரான்ஸ், France, டென்மார்க், Denmark

25 Jun, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சங்கத்தானை, England, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, நீராவியடி, Stockholm, Sweden

22 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி, Bobigny, France

19 Jun, 2022