பதவியேற்று இரண்டே நாட்களில் பதவி விலக முடிவெடுத்த அமைச்சர்! கோட்டாபய விடுத்த கோரிக்கை

Sri Lanka Parliament Sri Lankan protests Sri Lankan Peoples Sri Lanka Social Media
By Kiruththikan Apr 22, 2022 10:49 AM GMT
Report

கடந்த 18ஆம் திகதியன்று அமைச்சராக பதவியேற்ற நாலக கொடஹேவ 20ஆம் திகதியன்று தமது அமைச்சு பதவியில் இருந்து விலகப்போவதாக கடிதம் அனுப்பியுள்ளார்.

எனினும் அதனை ஊடகங்களுக்கு அறிவிக்கவேண்டாம் என்று அரச தலைவர் அவரை கேட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இந்த தகவலை வெளியிட்ட முஜிபுர் ரஹ்மான், இதனை நாலக கொடஹேவைவிடம் உறுதிபடுத்திக்கொள்ளமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பதவி விலகல், சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தையை பாதிக்ககூடும் என்பதால் அது முடிவடையும் வரை இதனை ஊடகங்களுக்கு தெரிவிக்கவேண்டாம் என்றும்  அவரை அரச தலைவர்  கேட்டுக்கொண்டதாக முஜிபுர் ரஹ்மான் கூறினார்.

இதேவேளை தமது அலுவலகத்துக்கு சென்று பணியாற்ற முடியாத அரச தலைவர் இன்று இலங்கையில் செயற்படுவதாக குறிப்பிட்ட அவர் இதற்கு பதிலாக அரச தலைவர் வீட்டுக்கு செல்லலாம் என்றும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் அரச தலைவர் கோட்டாபய மற்றும் ராஜபக்சர்களுக்கு ஆதரவளித்தவர்கள் மன்னிப்பு கோரும் இடமாக காலிமுகத்திடல் மாறியுள்ளது என்றும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

ReeCha
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026