நல்லுார் கந்தசுவாமி கோவில் 11 ஆம் நாள் திருவிழா
sri lanka
jaffna
nallur kandaswami kovil
By Shalini
வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு இன்று 11ஆம் நாள் பூஜைகள் இடம்பெற்றுள்ளன.
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் கலந்துகொள்ளாமல் இன்றைய பூஜைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நல்லூர் கந்தன் திருவிழா தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி