நல்லூர் உப அலுவலகம் தலைமை அலுவலகத்துடன் இணைப்பு
Jaffna
By Kajinthan
நல்லூர் பிரதேச சபையின் நல்லூர் உப அலுவலகம் தலைமை அலுவலகத்துடன் இணைப்பு நல்லூர் பிரதேச சபையின் ஆளணிகளை ஒருங்கிணைத்து பொதுமக்களுக்கு வீண் அலைச்சல் அற்ற வினைத்திறனான சேவையினை ஒரே கூரையின் கீழ் வழங்கும் பொருட்டும் நல்லூர் பிரதேச சபையின் நல்லூர் உப அலுவலகம் நல்லூர் பிரதேச சபையின் தலைமை அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் நல்லூர் பிரதேச சபையின் நல்லூர் உப அலுவலக பணிகள் அனைத்தும் நல்லூர் பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகின்றது என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார்.
குருதியால் நனைந்த ஈழ நாட்காட்டியில் குமாரபுரம் படுகொலையின் நினைவுகள்… 11 நிமிடங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி