கோட்டாபய விரட்டியடிக்கப்படாதிருந்தால் .... நாமல் வெளியிட்ட புதிய தகவல்

Gotabaya Rajapaksa Namal Rajapaksa Sri Lanka Podujana Peramuna
By Sumithiran Oct 04, 2023 05:56 PM GMT
Report

அரகலய மக்கள் போராட்டத்தால் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவதற்கு நிர்ப்பந்திக்கப்படாதிருந்தால் வரி அதிகரிப்பு ஏற்பட்டிருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலைகள் மற்றும் வரிகளை ஏன் அதிகரிக்கவில்லை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தை (IMF)ஏன் அணுகவில்லை என முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பியதாகவும்  முன்னாள் அமைச்சர் கூறினார்.

அரகலிய போராட்டம்

“தற்போதைய எரிபொருள் விலைகள் மற்றும் வரி அதிகரிப்புடன் இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் விடைகள் கிடைத்துள்ளன.

கோட்டாபய விரட்டியடிக்கப்படாதிருந்தால் .... நாமல் வெளியிட்ட புதிய தகவல் | Namal Hints At Aragalaya As Cause Tax Increase

அரகலய அரங்கேற்றப்படாமல், கோட்டாபய ராஜபக்ச விரட்டியடிக்கப்படாவிட்டால், இந்த வரி மற்றும்கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டிருக்காது,'' என்றார்.

பிரித்தானியாவின் வலையில் சிக்கிய சீன நீர்மூழ்கி கப்பல்: பலியான 55 சீன வீரர்கள்

பிரித்தானியாவின் வலையில் சிக்கிய சீன நீர்மூழ்கி கப்பல்: பலியான 55 சீன வீரர்கள்

வரி மற்றும் பயன்பாட்டுக் கட்டணங்களைக் குறைத்த ஒரு தலைவரை ‘அரகலயா’ அகற்றியதாக நாமல் குறிப்பிட்டார்.

ஒரே குழுவினருக்கு மீண்டும் மீண்டும் வரி

எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின் அளவுகோல்களை குற்றம் சாட்டி, ஒரே குழுவினருக்கு மீண்டும் மீண்டும் வரி விதிக்காமல், இந்த நிலைமையை எதிர்கொள்ள தேசிய பொருளாதார பொறிமுறையை வலுப்படுத்துவது அவசியம் என்று அவர் கூறினார்.

கோட்டாபய விரட்டியடிக்கப்படாதிருந்தால் .... நாமல் வெளியிட்ட புதிய தகவல் | Namal Hints At Aragalaya As Cause Tax Increase

எதிர்வரும் வரவு செலவுத் திட்ட பிரேரணைக்குள் இது தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுக்க வேண்டியதன் அவசியத்தை சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP)அதிபர் ரணிலுக்கு அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.  

மூன்றாவது உலகப்போருக்கு தயாராகுங்கள்: புடின் அறிவிப்பால் பரபரப்பு

மூன்றாவது உலகப்போருக்கு தயாராகுங்கள்: புடின் அறிவிப்பால் பரபரப்பு

ReeCha
நன்றி நவிலல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021