நாமலுக்கு எதிரான எயார்பஸ் ஊழல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Namal Rajapaksa Sri Lanka Magistrate Court Rajapaksa Family
By Sindu Oct 14, 2026 05:43 AM GMT
Report

புதிய இணைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் எயார்பஸ் வழக்கு விசாரணையை அடுத்தமாதம் (நவம்பர்) 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்து கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஏர்பஸ் விமானங்கள் வாங்கியதில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் பணச்சலவை தொடர்பில் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் விசாரணைகள் முடிவடைந்துள்ளதகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குற்றப் புலனாய்வுத் துறையினர் இன்று (14) கோட்டை நீதிபதியிடம் தெரிவித்தனர்.

இவ்வழக்கின் நான்காவது சந்தேக நபரான நாமல் ராஜபக்ச சிறைக் காவலில் இருந்தால், அவரை அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சிறை கண்காணிப்பாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இரத்தினபுரியில் விபத்தில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழப்பு

இரத்தினபுரியில் விபத்தில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழப்பு

இரண்டு சரீரப் பிணைகள்

இவ்வழக்கு தொடர்பாக, நாமல் ராஜபக்ச தற்போது தலா ரூ. 100 மில்லியன் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாமலுக்கு எதிரான எயார்பஸ் ஊழல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு | Namal Rajapaksha Court Kotte Investigation

மேலும், இவ்வழக்கின் முதல் சந்தேக நபரான கபில சந்திரசேன இறந்துவிட்ட போதிலும், இதை உறுதிப்படுத்தும் மரணச் சான்றிதழ் விசாரணை அதிகாரிகளுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இவ்வழக்கில் இரண்டாவது சந்தேக நபரான பிரியங்கா நியோமாலி மற்றும் ஷமிந்திர ராஜபக்ச ஆகியோரின் கைது தொடர்பாக சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளதாகவும், அந்த அறிவிப்புகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: இன்று வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: இன்று வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்

முதலாம் இணைப்பு

நாமல் ராஜபக்ச நீதிமன்றில் முன்னிலை 

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போது கொழும்பு கோட்டை நீதிபதிகள் நீதிமன்றத்தின் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களை வாங்கியது தொடர்பான நிதி முறைகேடுகள் மற்றும் பணச்சலவை வழக்கு தொடர்பாகவே நமல் ராஜபக்ஷ இன்று (14) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். 

குறித்த வழக்க்கானது இன்று ( 14.10.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

நாமல் ராஜபக்சவுக்கு மீண்டும் விளக்கமறியல்! தாய், தந்தை வைத்தியசாலையில்

நாமல் ராஜபக்சவுக்கு மீண்டும் விளக்கமறியல்! தாய், தந்தை வைத்தியசாலையில்

விளக்கமறியல் நீடிப்பு

நாமல் ராஜபக்சவை, எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று கொழும்பு நீதவான் உத்தரவிட்டார்.

நாமலுக்கு எதிரான எயார்பஸ் ஊழல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு | Namal Rajapaksha Court Kotte Investigation

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளும் சந்தேகநபரின் சட்டத்தரணிகளும் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் இன்று அவர் மீண்டும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5 ஆவது நாளாக தொடரும் மகா சங்கத்தினரின் நடைபேரணி

5 ஆவது நாளாக தொடரும் மகா சங்கத்தினரின் நடைபேரணி

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை வம்சாவளி கனேடியர் - வெளியான பின்னணி

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை வம்சாவளி கனேடியர் - வெளியான பின்னணி


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026