நாமலின் சிறை தண்டனையை சுயலாப அரசியலாக மாற்ற துடிக்கும் மொட்டுவின் ஊழல் சகாக்கள்

SLPP Namal Rajapaksa
By Dharu Nov 02, 2026 01:34 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீதான நிதி மோசடி வழக்குகள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள அரசியல் சுயலாபங்கள் குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நாமல் ராஜபக்சவுக்கு எதிராக முன்வைக்கப்படும் எயார்பஸ் மற்றும் கிரிஷ் நிதி மோசடி வழக்குகள், இலங்கைக்கு வெளியே சர்வதேச மட்டத்திலேயே ஏற்கனவே ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டும் உள்ளன.

எயார்பஸ் நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொண்டு சர்வதேச நீதிமன்றங்களில் நட்டஈடு வழங்கியுள்ளனர், மேலும், கிரிஷ் நிறுவனத்துடன் தொடர்புடைய கறுப்புப் பண மோசடிகளில் தொடர்புடைய இந்தியப் தரப்பினர் ஏற்கனவே இந்தியாவில் சிறைத்தண்டனை அனுபவித்தும் வருகின்றனர்.

அரசாங்க அதிகாரிகளுக்கு பணம் கொடுக்காதீர்கள்: மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை

அரசாங்க அதிகாரிகளுக்கு பணம் கொடுக்காதீர்கள்: மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை

நிதி ரீதியான இலாபங்கள்

இத்தகைய வெளிநாட்டுத் தீர்ப்புகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே இலங்கையிலும் இந்த விசாரணைகள் நகர்கின்றன.

நாமலின் சிறை தண்டனையை சுயலாப அரசியலாக மாற்ற துடிக்கும் மொட்டுவின் ஊழல் சகாக்கள் | Namal S Prison Sentence Self Serving Political

இந்நிலையில் நாமல் சிறைக்குச் செல்வது அல்லது சட்ட நடவடிக்கைகளுக்கு முகங்கொடுப்பது, தற்போதைய அரசியல் களத்தில் உள்ள சில தரப்பினருக்கு பெரும் அரசியல் மற்றும் நிதி ரீதியான இலாபங்களை பெற்றுத்தருகிறது என நிகழ்ச்சியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

நாமலின் அரசியல் முகாமில் உள்ள சிலரே அவர் சிறைக்குச் செல்வதை விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

 நாமல் சிறைக்குச் சென்றால், அதனை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அனுதாப வாக்குகளாக  மாற்றி, அரசியல் இலாபம் பெற அவரது கட்சித் தரப்பினர் திட்டமிடுவதாக விமர்சனங்கள் அடுக்கப்படுகின்றன.

கல்கிசை துப்பாக்கிச்சூடு! சந்தேகநபரை கைது செய்ய உதவி கோரும் காவல்துறை

கல்கிசை துப்பாக்கிச்சூடு! சந்தேகநபரை கைது செய்ய உதவி கோரும் காவல்துறை

சிறையிலுள்ளார் நாமல் 

“நாமல் சிறையிலுள்ளார், அவரைப் பாதுகாக்க எங்களுக்கு வாக்களியுங்கள்” என்ற கோணத்தில் இவர்களின் திட்டம் அமையலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்றில் இருந்து மொட்டுக்கட்சி தனது பிரசார நடவடிக்கையையும் ஆரம்பித்துள்ளது.

சில அரசியல் மற்றும் நிதி ஆதிக்கக் குழுக்கள் தங்களது கடந்தகால முறைகேடுகளை மூடிமறைப்பதற்கும், புதிய நிதிப் பலன்களைப் பெற்றுக் கொள்வதற்கும் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்வதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் வந்து செல்ஃபி எடுத்துக் கொள்ளும் அரசியல் ஆதரவாளர்கள், உண்மையான மக்கள் நலனுக்காக அன்றி, தங்களின் சொந்த நலன்களுக்காகவே இத்தகைய அரசியல்வாதிகளைச் சுற்றி இருக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்