எனது ராஜபக்ச: செவ்வந்தியின் தொலைபேசியில் நாமல் எம்.பியின் பெயரா..!

Namal Rajapaksa Rajapaksa Family Crime Branch Criminal Investigation Department Crime NPP Government
By Independent Writer Oct 25, 2025 01:24 AM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report

செவ்வந்தியின் தொலைபேசியைப் பரிசோதித்தவர்களிடம் தான் எனது பெயர் எவ்வாறு உள்ளது என கேட்க வேண்டும் என  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

இஷாரா செவ்வந்தியின் தொலைபேசியில் உங்கள் பெயர் எவ்வாறு ‘சேவ்’ செய்யப்பட்டிருக்கும்." என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், செவ்வந்தியின் தொலைபேசியைப் பார்ப்பதற்கு பலரும் ஆவலாக உள்ளனர் போல் தான் தெரிகின்றது.

இஷாரா தப்பிச் செல்ல நிதியுதவி வழங்கிய நபர்! விசாரணையில் வெளியான தகவல்

இஷாரா தப்பிச் செல்ல நிதியுதவி வழங்கிய நபர்! விசாரணையில் வெளியான தகவல்

செவ்வந்தியின் தொலைபேசி

செவ்வந்தியின் தொலைபேசியைப் பரிசோதித்தவர்களிடம் தான் அது பற்றி கேட்க வேண்டும்.

எனது ராஜபக்ச: செவ்வந்தியின் தொலைபேசியில் நாமல் எம்.பியின் பெயரா..! | Namal Sir On Ishara Swanthi Mobile Contact List

“அவ்வாறானவர்கள் பரிசோதித்து எனது பெயர் எவ்வாறு உள்ளது எனக் கூறினால் நல்லது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தள்ளார்.

“மகே ராஜபக்ச (எனது ராஜபக்ச) எனப் பெயரொன்று சேவ் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானதே?” எனவும் நாமலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

புலிகள் கூட அலுவலகங்களுக்குள் கொலை செய்யவில்லை: மொட்டுதரப்பு பகிரங்கம்

புலிகள் கூட அலுவலகங்களுக்குள் கொலை செய்யவில்லை: மொட்டுதரப்பு பகிரங்கம்

காதலர்களின் பெயருக்கு முன்

இதற்குப் பதிலளித்த அவர் “சிலருக்கு தற்போது ராஜபக்சக்கள் தான் கனவில் கூட வருகின்றனர். அந்தக் கட்சியிலும் (என்.பி.பி.) நாமல் ஒருவர் இருக்கின்றார். அது அவரா என்பது கூடத் தெரியவில்லை.

எனது ராஜபக்ச: செவ்வந்தியின் தொலைபேசியில் நாமல் எம்.பியின் பெயரா..! | Namal Sir On Ishara Swanthi Mobile Contact List

நாமல் என்ற பெயரைக் கண்டதுமே அவர்களுக்கு என்னை நினைவுக்கு வருவது சந்தோஷம்.

பெண்கள் தமது காதலர்களின் பெயருக்கு முன்னால் தான் எனது என எழுதி சேவ் செய்வார்கள். சிலவேளை அது அப்படி சேவ் செய்யப்பட்ட ஒரு பெயராகக் கூட இருக்கலாம் என்றார்.

சாணக்கியனுக்கு எதிராக தக்க நடவடிக்கை! சபாநாயகரை வலியுறுத்திய பிரதி அமைச்சர்

சாணக்கியனுக்கு எதிராக தக்க நடவடிக்கை! சபாநாயகரை வலியுறுத்திய பிரதி அமைச்சர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


            

ReeCha
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Stouffville, Canada

05 Dec, 2025
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா, பூந்தோட்டம்

07 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
நன்றி நவிலல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், ஜெனோவா, Italy

08 Dec, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, Markham, Canada

06 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, Mississauga, Canada

09 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985