நாமலிடமிருந்து சஜித்திற்கு பறந்த அவசர கடிதம்

SJB SLPP Namal Rajapaksa Sajith Premadasa
By Jaso Jul 07, 2026 03:36 PM GMT
Report

சட்டத்தின் ஆட்சியைப் பலவீனப்படுத்தும் நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிக்கும் அரசாங்கத்தின் முயற்சி குறித்து அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கூடிப் பேசி கலந்துரையாட வேண்டும் என்று கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் நமால் ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஒரு விசேட கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நடவடிக்கை சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்தின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அக்கடிதம் குறிப்பிடுகிறது.

வன்மையாக எதிர்க்க வேண்டும்

 இலங்கை சட்டசபை, ஆசிய சட்டசபை மற்றும் பொதுநலவாய சட்டசபை ஆகியவை இது தொடர்பாக ஏற்கனவே தமது அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ள நிலையில், இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து இதை வன்மையாக எதிர்க்க வேண்டும் என்றும் அக்கடிதம் குறிப்பிடுகிறது.

நாமலிடமிருந்து சஜித்திற்கு பறந்த அவசர கடிதம் | Namal Urgent Letter To Sajith

யாழில் மீண்டும் மக்களின் காணிகளை சுவீகரிக்க முயற்சி : தடுத்து நிறுத்த மக்களுக்கு அழைப்பு

யாழில் மீண்டும் மக்களின் காணிகளை சுவீகரிக்க முயற்சி : தடுத்து நிறுத்த மக்களுக்கு அழைப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலை துப்பாக்கிச் சூடு: வௌியானது காரணம்

நீர்கொழும்பு சிறைச்சாலை துப்பாக்கிச் சூடு: வௌியானது காரணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026