காவல்துறையின் காவலில் இருந்த உதவி முகாமையாளர் மரணம்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Death
By Sumithiran
நாரஹேன்பிட்டி தொழிற்பயிற்சி அதிகார சபையின் (VTA) உதவி முகாமையாளர் ஒருவர் காவல்துறையின் காவலில் இருந்த போது உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர் 15 கிராம் ஹெரோயினுடன் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதிகாரிகளுடன் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து
அதிகாரிகளுடன் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவர் இறந்துவிட்டார் என்று காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஒரு காவல்துறை உத்தியோகத்தரும் காயமடைந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்